பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
State Platform for Common School System – Tamil Nadu (SPCSS-TN)
பொய்யை உண்மையாக்கும் தந்திரம் அரங்கேறி வரும் சூழலில், உண்மையை மக்கள் முன் வைக்க வேண்டிய கடமையை உணர்ந்து; இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்! தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிக்கிறோம்! என்று பிரகனப்படுத்தும் www.thesamacheerkalvi.in என்ற வலைதளத்தை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை உருவாக்கி உள்ளது.